Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘விவேகம்’ திரைப்படத்தின் டீசர் அஜித்தின் பிறந்த நாளன்று வெளிவரும்

In சினிமா
Updated: 12:00 GMT, Apr 22, 2017 | Published: 12:00 GMT, Apr 22, 2017 |
0 Comments
1417
This post was written by : Surenth

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ திரைப்படத்தின் டீசர் அஜித்தின் பிறந்த நாளான எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி வெளியாக உள்ளது. டீசர் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தயாரிப்பு நிறுவனம் உறுதி அறிவித்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் “விவேகம்.’ இத்திரைபடத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

வில்லன் வேடத்தில் பொலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துவருகிறார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் திரைப்படம். இந்த திரைப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவருகிறது. இத்திரைப்பத்திற்கான பாடல்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சரியான இடைவெளியில் ஒவ்வொரு புகைப்படமாக வெளியிடப்பட்டு வருவதாகவும் எல்லாமே அஜித் தொடர்புடைய படங்கள் எனவும் இயக்குநர் சிவா டுவிட் செய்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg