Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தனியார் பல்கலைக்கழகங்கள் குறித்து முடிவெடுக்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு அதிகாரமில்லை: லக்ஷ்மன் கிரியெல்ல

In இலங்கை
Updated: 04:55 GMT, Apr 23, 2017 | Published: 04:09 GMT, Apr 23, 2017 |
0 Comments
1149
icon_com
This post was written by : Ravivarman
luxman kiri

தனியார் பல்கலைக்கழகங்கள் குறித்த முடிவுகளை எடுப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு அதிகாரமில்லை என உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்றையதினம் (சனிக்கிழமை) அமைச்சில் இடம்பெற்றபோதே இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தனியார் பல்கலைக்கழகங்கள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களுக்குரியது. இது குறித்த முடிவுகளை அந்த நிறுவனங்களே எடுக்கும்.

இதில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தலையிடுவதற்கு அனுமதி இல்லை. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்பது வைத்தியர்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தொழிற்சங்கம் மட்டுமே” என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg