Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவில் வீழ்ச்சியை சந்திக்கும் பிரித்தானிய சொகுசு கார்களின் விலை

In
Updated: 08:00 GMT, Apr 23, 2017 | Published: 05:07 GMT, Apr 23, 2017 |
0 Comments
1639
This post was written by : Anojkiyan
roll

பிரித்தானியா பவுண்ஸின் மதிப்பு கடும் சரிவை நோக்கி நகருகின்ற நிலையில், இந்தியாவில் பிரித்தானியாவின் தயாரிப்பான சொகுசு கார்களின் விலை பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறவுள்ள நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் இந்திய ரூபாய்க்கு நிகரான பவுண்ஸின் சந்தை மதிப்பு 20 சதவீதம் வரை குறைந்துள்ளது

இதன் காரணமாக அந்நாட்டு தயாரிப்பான பிரபல ரோல்ஸ் ரோய்ஸ், பெண்ட்லி, ஆஸ்டன் மார்டின், ரேஞ்ச் ரோவர்  உள்ளிட்ட சொகுசு கார்களின் விலை இந்தியாவில் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை குறைந்துள்ளன.

அதன்படி இந்த சொகுசு கார்களின் விலை இந்தியாவில் 20 இலட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை குறைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg