Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் துப்பாக்கிச்சூட்டில் இரண்டு தீவிரவாதிகள் உயிரிழப்பு

In இந்தியா
Published: 05:27 GMT, Apr 23, 2017 |
0 Comments
1210
icon_com
This post was written by : Shailu

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்பு படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தின் ஹயத்புரா பகுதியில் நேற்று (சனிக்கிழமை) பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது குறித்த பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதற்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg