Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

உ.பி. ஆளுநருடன் முதலமைச்சர் ஆதித்யநாத் திடீர் சந்திப்பு

In இந்தியா
Updated: 08:38 GMT, Apr 23, 2017 | Published: 08:31 GMT, Apr 23, 2017 |
0 Comments
1182
icon_com
This post was written by : Shailu
Adithyanath

உத்தர பிரதேச ஆளுநர் ராம் நாயக்கை முதலமைச்சர் ஆதித்யநாத்  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ராஜ்பவனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற குறித்த சந்திப்பில், முதலாவது சட்டமன்றக் கூட்டத் தொடரை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் தொடர்பாகவும் இதன்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இச் சந்திப்பின்போது, ராஜ்பவனில் நடைபெறவுள்ள மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg