Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஒத்துழைக்காத 15 பொதுமக்கள் சுட்டுக்கொலை

In உலகம்
Updated: 08:04 GMT, Apr 23, 2017 | Published: 07:32 GMT, Apr 23, 2017 |
0 Comments
1368
icon_com
This post was written by : Anojkiyan
alalam_635596234935327404_25f_4x3

ஈராக்கின் மேற்கு மொசூல் பகுதியில், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் துப்பாக்கிச்சூடு வல்லுனர்களுக்கு ஒத்துழைக்காத அப்பாவி பொதுமக்கள் 15 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

தங்களின் பகுதிக்குள் அனுமதிக்காமலும், தங்கள் வீடுகளின் உச்சியில் ஏவுகணை செலுத்திகளை அமைக்க விடாமலும் எதிர்ப்பு தெரிவித்ததற்காகவே அவர்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகளின் துப்பாக்கி சுடும் வீரர்கள் நால்வர் அல் ரெபெய், ஜொஞ்சிலி, அல் சிஹ்ஹா ஆகிய நகர்களில் அமர்த்தப்பட்டுள்ளதாக ஈராக் படைத்தளபதியான குசாய் அல் கனானி கூறியுள்ளார்.

ஈராக்கின் மொசூல் நகரின் கிழக்கு பகுதியை மீட்டுள்ள அரச படையினர், மேற்கு பகுதியை கைப்பற்றுவதற்காக உக்கிர தாக்குதலை தொடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg