Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போகாவத்தையில் 60 தனி வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது

In இலங்கை
Updated: 09:35 GMT, Apr 23, 2017 | Published: 09:07 GMT, Apr 23, 2017 |
0 Comments
1144
This post was written by : Vithushagan
unnamed (1)

பசும்பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ் பத்தனை போகாவத்தை தோட்டத்தில் 60 தனி வீடுகளை கட்டி அமைக்க அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந் நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமை தாங்கி அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், எம்.ராம் ஆகியோருடன், மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஏ.லோறன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

இப்பிரதேசத்தில் வீடுகள் அற்ற நிலையில் வாழும் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக செயற்படுத்தப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 60 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

unnamed (2) unnamed

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg