Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கோப் குழுவின் தலைவர்களுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!

In இலங்கை
Updated: 04:58 GMT, Apr 24, 2017 | Published: 02:12 GMT, Apr 24, 2017 |
0 Comments
1133
icon_com
This post was written by : Ravivarman
dew

அரச நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற விசாரணை குழுவின் (கோப்) தற்போதைய தலைவர் மற்றும் முன்னாள் தலைவரை, மத்திய வங்கியில் இடம்பெற்ற முறி மோசடி தொடர்பில் கண்டறிவதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுத்துள்ளது.

அந்த வகையில் தற்போதைய தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி, முன்னாள் தலைவர் டியு குணசேகர மற்றும் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஆகியோரை விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நீதிமன்ற விடுமுறை தினங்களில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதல் ஆணைக்குழுவின் விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg