Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஹெய்ட்டியில் பாலியல் குற்றச்செயல்: இலங்கை இராணுவ தளபதி பணிநீக்கம்

In இலங்கை
Updated: 05:09 GMT, Apr 24, 2017 | Published: 03:29 GMT, Apr 24, 2017 |
0 Comments
1201
icon_com
This post was written by : Ravivarman
suspended

ஹெய்ட்டியில் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலங்கை இராணுவ தளபதி உள்ளிட்ட நான்கு படைவீரர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2008ஆம் ஆண்டில் ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைப் படையினர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை அமைதி காக்கும் படையணியின் ஆறாம் படையணியில் பணியாற்றியவர்களில் சிலரே இவ்வாறு பணி நீக்கப்பட்டுள்ளனர்.

குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதனைத் தொடர்ந்து ஹெய்ட்டியில் கடமையில் ஈடுபட்டிருந்த ஒட்டுமொத்த படையினரும் இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர். ஹெய்ட்டி பெண்களின் விருப்பத்துடன் அவர்களுடன் உறவு கொண்ட இராணுவப் படையினர் சிலரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg