Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

In
Updated: 06:02 GMT, Apr 24, 2017 | Published: 05:54 GMT, Apr 24, 2017 |
0 Comments
1272
icon_com
This post was written by : Elakkiya
chili

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சக்திவாய்ந்த  நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

சிலியின் மூன்றாவது பெரிய நகரும் தென்பசுபிக் பகுதியின் முக்கிய கலாசார நகருமான வல்பரைசோவிலிருந்து 48 கிலோ மீற்றர் தொலைவில் சுமார் 5.6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 1.10 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக உயிர் சேதங்களோ அல்லது பொருட்சேதங்களோ ஏற்பட்டதாக எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

முன்னதாக நேற்றும் வல்பரைசோவிலிருந்து 42 கிலோமீற்றர் தொலைவில் 5.9 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg