Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இலங்கை அணித்தலைவராக மெத்தியூஸ்

In விளையாட்டு
Updated: 06:58 GMT, Apr 24, 2017 | Published: 06:37 GMT, Apr 24, 2017 |
0 Comments
1474
icon_com
This post was written by : Risha
Angelo-Mathews

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள 2017ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மெத்தியூஸ் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அணியின் துணைத் தலைவராக உபுல் தரங்க செயற்படுவார் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை கொண்ட சம்பியன்ஸ் கிண்ணத் தொடர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 18ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg