Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காப்புறுதி தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு

In வணிகம்
Updated: 08:19 GMT, Apr 24, 2017 | Published: 07:47 GMT, Apr 24, 2017 |
0 Comments
1112
This post was written by : Surenth
VRA-20170422-x02-VWV.indd

இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் உத்தியோகத்தர்களது பங்குபற்றுதலுடன் காப்புறுதி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமொன்று அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, நிறுவன உத்தியோகத்தர்கள் கிராமம் தோறும் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு காப்புறுதி தொடர்பான அறிவினையும் விழிப்புணர்வினையும் முன்னெடுத்துள்ளனர்.

மேலும், விபத்து ஏற்படும் போது வழங்கப்படும் காப்புறுதி தொடர்பில் மக்களுக்கு அதிக தகவல்கள் வழங்கப்பட்டதுடன் மேலும் சிறந்த விழிப்பூட்டலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்த கட்ட நிகழ்ச்சித் திட்டம் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் எனவும் முன்னைய விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்த முக்கிய படப்பிடிப்புக்கள் மற்றும் ஆய்வுகள் குறித்தும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg