Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மீண்டும் டென்னிஸ் களத்தில் குதிக்கவுள்ள மரியா ஷரபோவா

In விளையாட்டு
Published: 08:56 GMT, Apr 24, 2017 |
0 Comments
1217
icon_com
This post was written by : Risha
Maria Sharapova

ஊக்கமருந்து பயன்படுத்தியதால் போட்டித் தடையை எதிர்கொண்டிருந்த ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, எதிர்வரும் புதன்கிழமை முதல் மீண்டும் டென்னிஸ் களத்தில் குதிக்கவுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்போது தடைவிதிக்கப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு 15 மாத கால போட்டித்தடை விதிக்கப்பட்டது.

அவர் மீதான தடை தற்போது நீங்கியுள்ள நிலையில், ஸ்டட்கார்ட் டென்னிஸ் தொடரில் விளையாடுவதற்கு அவருக்கு அந்தத் தொடரின் அமைப்பாளர்கள் வாய்ப்பு வழங்கியுள்ளனர்.

அதன்படி நாளை மறுதினம் இடம்பெறவுள்ள ஸ்டட்கார்ட் தொடரின் முதல் சுற்றில் ரொபர்ட்டா வின்சியை மரியா ஷரபோவா எதிர்கொள்ளவுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg