Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்ரிட் கிரான் வியா ஹோட்டலில் பாரிய தீ விபத்து

In ஐரோப்பா
Updated: 09:49 GMT, Apr 24, 2017 | Published: 09:49 GMT, Apr 24, 2017 |
0 Comments
1203
This post was written by : Elakkiya

ஸ்பெய்ன் தலைநகர் மட்ரிட்டில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (திங்கட்கிழமை) பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபலமான வீதியான கிரான் வியா வீதியில் அமைந்துள்ள கிரான் வியா கப்பிட்டல் ஹோட்டலின் மேல் தளத்தில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 8.15 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக ஸ்பெய்ன் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மேற்படி தீவிபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. அத்துடன் விபத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg