Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய ஆயுத விற்பனை ஒப்பந்தங்களை பிரித்தானியா ஏற்படுத்தும்: ஆய்வாளர்

In
Updated: 11:22 GMT, Apr 24, 2017 | Published: 10:59 GMT, Apr 24, 2017 |
0 Comments
1293
This post was written by : Elakkiya
UK-arms-to-Saudi-Arabia-600x338

பிரித்தானிய அரசு பிரெக்சிற் விளைவுகளை சமாளிக்கும் வகையில் தமது மனித உரிமை விதிமுறைகளை பொருட்படுத்தாமல் ஏனைய நாடுகளுடன் புதிய ஆயுத விற்பனை ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளும் என ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான மூத்த ஆய்வாளர் இயன் வில்லியம்ஸ், ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார். இதன்போது, சவுதி அரேபியாவுடனான பிரித்தானியாவின் நீண்டகால உறவு ஆயுத விற்பனைகளில் தங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனித உரிமைகளின் அடிப்படையில் கையெழுத்திட்ட அனைத்து விதிமுறைகளையும் பிரித்தானியா மீறுவதாகவும் கொடுங்கோல், ஒடுக்குமுறை ஆட்சி நடைபெறுகின்ற மற்றும் ஆக்கிரமிப்பு மாநிலங்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி, உலக நாடுகளுக்கு வேறு எதனை விற்பனை செய்ய முடியும் என்றே பிரித்தானிய அரசு சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் அதற்கு பதிலாக ஆயுத விற்பனையே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg