Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அமெரிக்காவிலுள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

In ஐரோப்பா
Updated: 11:34 GMT, Apr 24, 2017 | Published: 11:12 GMT, Apr 24, 2017 |
0 Comments
1145
icon_com
This post was written by : Elakkiya
french-consulate-635x357

அமெரிக்காவில் அமைந்துள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நேற்றைய தினம் முதற்கட்ட வாக்குப்பதிவுகள் இடம்பெற்ற நிலையில் இவ்வாறு தூதரகத்திற்கு தொலைபேசி ஊடாக வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையானது பல்வேறு கேள்விகளை தோற்றுவித்துள்ளது.

இதனையடுத்து சந்தேகத்துக்குரிய வாகனங்கள் அனைத்தும் பொலிஸாரால் சோதனையிடப்பட்டதுடன் தூதரகத்திலிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அத்துடன் வாக்குப்பதிவு செய்ய வந்தவர்களும் வெளியேற்றப்பட்டு பலத்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg