Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை

In இந்தியா
Updated: 07:34 GMT, Apr 25, 2017 | Published: 07:01 GMT, Apr 25, 2017 |
0 Comments
1173
icon_com
This post was written by : Shailu
perarivalan

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கின் குற்றவாளியான பேரறிவாளனுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிறுநீரகம் தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.15 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளன், சிகிச்சையின் பின்னர் பலத்த பொலிஸ்  பாதுகாப்புடன் மீண்டும் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சிறுநீரக தொற்று நோய் மற்றும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு அவருக்கு சிகிச்சை வழங்கபட்டது.

இதையடுத்து 6 மாதங்களுக்கு ஒரு தடவை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg