Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மீதொட்டமுல்ல அனர்த்தம்: வீடுகளை இழந்தவர்களுக்கு 150,000 ரூபாய்!

In இலங்கை
Updated: 07:53 GMT, Apr 25, 2017 | Published: 07:26 GMT, Apr 25, 2017 |
0 Comments
1149
icon_com
This post was written by : Surenth
ok methoddumulla

மீதொட்டமுல்ல குப்பை மேட்டுச் சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

வீடுகளை இழந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்குமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்று மாதங்களுக்குமான கொடுப்பனவை ஒரே தடவையில் வழங்குமாறு ஜனாதிபதி  பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதி மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து விழுந்ததில் 32 பேர் உயிரிழந்ததோடு, நூற்றிற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg