Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

‘7 நாட்கள்’ படத்தில் சக்திவேலுக்கு ஜோடியாக நிகிஷா படேல்

In சினிமா
Updated: 12:16 GMT, Apr 25, 2017 | Published: 11:32 GMT, Apr 25, 2017 |
0 Comments
1062
icon_com
This post was written by : Shailu
7 Naatkal Movie

மில்லியன் டொலர் மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கௌதம்.வி.ஆர். இயக்கி வரும் திரைப்படம் ‘7 நாட்கள்’.

இப்படத்தில் இயக்குநர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்திவேல் நடித்துள்ளதோடு, அவருக்கு ஜோடியாக ‘தலைவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிகிஷா படேல் நடித்துள்ளார்.

மேலும் பிரபு, நாசர், கணேஷ் வெங்கட்ராமன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமத்துள்ளதோடு, எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg