Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஜாக்ஸ் பகுதியில் விபத்து: 10 வயது சிறுமி படுகாயம்

In கனடா
Updated: 12:17 GMT, Apr 25, 2017 | Published: 11:37 GMT, Apr 25, 2017 |
0 Comments
1164
This post was written by : Anojkiyan

அஜாக்ஸ் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், 10 வயதுச் சிறுமி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வில்லியம்சன் டிரைவ் அவுட்லி வீதிப் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனம் ஒன்றினால் மோதப்பட்டே அவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் உயிராபத்தான நிலையில் காணப்பட்டதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளார்.

சிறுமியை மோதியதாக கூறப்படும் வாகனத்தின் சாரதி, சம்பவ இடத்திலேயே தரித்து நின்றதாகவும் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg