Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தொழிற்கட்சிக்கு ஆதரவை வெளிப்படுத்தியது கம்யூனிஸ்ட் கட்சி

In
Updated: 12:34 GMT, Apr 25, 2017 | Published: 12:03 GMT, Apr 25, 2017 |
0 Comments
1179
icon_com
This post was written by : Risha
gettyimages-671202706

ஜெர்மி கொர்பினின் தொழிற்கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சி, 97 ஆண்டுகளில் முதன்முறையாக வேட்பாளராக நிற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.

ஃபிடல் காஸ்ரோவை வீரரென போற்றி ஆதரவளித்துவந்த கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது கொர்பினுக்கு ஆதரவு வழங்குவதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரொபர்ட் கிரிபித்ஸ் அறிவித்துள்ளார்.

தமது வரலாற்று முடிவை நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், தொழிற்கட்சி அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு தொழிற்கட்சிக்கு அதிகபட்ச வாக்குகளை பெற்றுக் கொடுப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியானது கடந்த 1920ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து போட்டியிட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg