Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்துக்கு வாகனம் கையளிப்பு

In இலங்கை
Updated: 12:25 GMT, Apr 25, 2017 | Published: 12:25 GMT, Apr 25, 2017 |
0 Comments
1207
This post was written by : Ravivarman

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தின் பாவனைக்காக   புதிய வாகனமொன்றினை, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் கையளித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சில் வைத்து நேற்றையதினம் (திங்கட்கிழமை) மேற்படி வாகனம் பிரதியமைச்சரினால் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன முன்னிலையில்  கையளிக்கப்பட்டிருந்தது.

உலக மலேரியா தினத்தை முன்னிட்டு கையளிக்கப்பட்ட வாகனத்தினை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி நாகூர் ஆரிப், பிரதியமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg