Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென் மாகாணத்தில் 76 பேர் போலியான ஆவணங்கள் மூலம் அரச தொழில் பெற்றுள்ளனர்!

In இலங்கை
Published: 13:03 GMT, Apr 25, 2017 |
0 Comments
1086
This post was written by : Ravivarman
fake

போலியான ஆவணங்களை முன்வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டில், அதிபர்களாகவும், ஆசிரியர்களாகவும், ஏனைய அரச துறைகளிலும் 76 பேர் தென் மாகாணத்தில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுள்ளதாக அரச கணக்காய்வாளர் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச கணக்காய்வாளர் திணைக்களத்தின் தென் மாகாண சபை அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் மீது தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் 167 லட்சம் ரூபாவை அரசு சம்பளமாக செலுத்தியுள்ளதாகவும் இந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg