Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

காத்தான்குடி நகர சபை பணியாளர்கள் 45 பேர் பணி நீக்கம்

In இலங்கை
Updated: 12:50 GMT, Apr 25, 2017 | Published: 12:49 GMT, Apr 25, 2017 |
0 Comments
1108
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
termination

காத்தான்குடி நகர சபையில் பணிபுரிந்து வந்த 45 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அனுமதி இன்றி அரசியல் செல்வாக்குகளுடன் நியமிக்கப்பட்டவர்கள் என்றும், கடந்த 12 முதல் 18 மாதங்கள் வரை காத்தான்குடி நகர சபையில் ஊழியர்களாக பணிபுரிந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இக்காலப் பகுதியில் இவர்களின் சம்பளத்திற்காக மட்டும் காத்தான்குடி நகர சபையின் நிதியில் இருந்து சுமார் 150 இலட்சம் ரூபா வரை செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் முன்னாள் காத்தான்குடி நகர சபை தலைவர் ஆகியோரின் சிபாரிசின் பேரில் இவர்கள் நியமிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg