Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெற்றிபெறப் போவது யார்? புனே-கொல்கத்தா பலப்பரீசை

In கிாிக்கட்
Updated: 05:44 GMT, Apr 26, 2017 | Published: 05:40 GMT, Apr 26, 2017 |
0 Comments
1178
This post was written by : Anojkiyan
pun

ஐ.பி.எல். தொடரின் 30வது லீக் போட்டியில், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள போட்டியில், புனே அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் கொல்கத்தா அணிக்கு கௌதம் கம்பீரும் தலைமை தாங்கவுள்ளனர்.

கடந்த போட்டிகளில் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தி விளையாடிவந்த புனே அணி, இப்போட்டியில் கொல்கத்தா அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புள்ளி தரவரிசை பட்டியலில் கொல்கத்தா அணி இரண்டாம் இடத்திலும், புனே அணி நான்காம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg