Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இந்தியாவுடனான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

In இலங்கை
Published: 06:17 GMT, Apr 26, 2017 |
0 Comments
1223
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
india-sri-lanka

இந்தியாவுடன் பொருளாதாரம் சார் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரி தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னரே பிரதமர் ரணில் இந்தியா சென்றதாகவும், இந்திய உயர்மட்ட பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்தாகுமென்றும் தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு அமைச்சுக்களுடன் தொடர்புடைய விடயதானங்களுடன், பத்து காரணிகளை உள்ளடக்கியவாறு குறித்த ஒப்பந்தம் அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg