Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

புதிய மைல்கல்லை எட்டினார் மிஸ்பா

In கிாிக்கட்
Published: 09:18 GMT, Apr 26, 2017 |
0 Comments
1469
icon_com
This post was written by : Anojkiyan

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவரான மிஸ்பா உல் ஹக், டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

அணித்தலைவர் சார்பில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை மிஸ்பா உல் ஹக் பெற்றுள்ளார். இவர் 54 போட்டிகளில் விளையாடி 69 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக 31 போட்டிகளில் 59 சிக்ஸர்களை அடித்து நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் இரண்டாவது இடத்திலும், 60 போட்டிகளில் 51 சிக்ஸர்களை அடித்து இந்திய அணியின் தோனி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று முடிந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் மிஸ்பா 223 பந்துகளில் 5 பவுண்ரிகள் 3 சிக்ஸர்கள் அடங்களாக ஆட்டமிழக்காது 99 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg