Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தெலுங்கில் வெளியாகும் தனுஷின் ‘மயக்கம் என்ன’

In சினிமா
Updated: 12:30 GMT, Apr 26, 2017 | Published: 11:50 GMT, Apr 26, 2017 |
0 Comments
1109
icon_com
This post was written by : Vithushagan
201704260935184704_mayakkam-enna2._L_styvpf

சிம்பு நடித்த இது ‘நம்ம ஆளு’ படத்தை தொடர்ந்து தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன’ படமும் தெலுங்கில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் – ரிச்சா கங்கோபாத்யா நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் மயக்கம் என்ன. இப்படம் தற்போது தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக தயாராக உள்ளது.

சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘இது நம்ம ஆளு’ படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாக இரு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மயக்கம் என்ன படமும் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg