Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனிய மற்றும் சீன வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு

In ஐரோப்பா
Updated: 11:53 GMT, Apr 26, 2017 | Published: 11:53 GMT, Apr 26, 2017 |
0 Comments
1246
This post was written by : Elakkiya

ஜேர்மனி மற்றும் சீனா ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான மூலோபாய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் குறித்து இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையிலும் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜி, ஜேர்மனிக்கு விஜயம் செய்துள்ள நிலையில் ஜேர்மனிய வெளியுறவு அமைச்சின் விருந்தினர் இல்லத்தில் இன்று (புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சர்வதேச பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பை தொடர்ந்து இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் கூட்டு செய்தியாளர் மாநாட்டிலும் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg