Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகளாவிய ரீதியில் அதிகரித்துவரும் பதற்றங்கள் குறித்து ரஷ்யா எச்சரிக்கை

In ஐரோப்பா
Updated: 12:27 GMT, Apr 26, 2017 | Published: 12:27 GMT, Apr 26, 2017 |
0 Comments
1483
This post was written by : Elakkiya

உலகளாவிய ரீதியில் அதிகரித்துவரும் பதற்றங்கள் குறித்து ரஷ்ய வெளியுறவு, தேசிய பாதுகாப்பு அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் தீவிரவாத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வசதேச நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சர் செய்கெய் லவ்ரோவ், ‘ சர்வதேச சட்டத்தின் அழிவுகள் தெளிவாக உள்ளது. எனவே தனிப்பட்ட நலன்களை மேம்படுத்துவதற்காக படைகளை பயன்படுத்துவதற்கான முயற்சிகள் வேண்டும். அத்துடன் பாதுகாப்பு செலவுகளில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை நேட்டோவின் விரிவாக்கம் ஐரோப்பாவில் அழுத்தங்களை அதிகரித்ததாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சர் செய்கெய் ஷொகுயூ குற்றம்சாட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg