Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கைவசம் அதிக படங்களை வைத்திருக்கும் சந்தானம்

In சினிமா
Updated: 12:59 GMT, Apr 26, 2017 | Published: 12:59 GMT, Apr 26, 2017 |
0 Comments
1364
This post was written by : Shailu
201704261228327387_Santhanams-upcoming-films-shooting-in-Abroad_SECVPF

நடிகர் சந்தானம் தற்போது ‘சக்கபோடு போடு ராஜா’ படத்தில் நடித்து வருகிறார். சேதுராமன் இயக்கும் இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக புதுமுக நாயகி வைபவி நடிக்கிறார்.

இந்தப் படத்தை வி.டி.வி கணேஷ் தயாரித்து வருகிறார். இப்படத்தின் முதல் பாடல் அமெரிக்கா, ஜோர்ஜியா உள்ளிட்ட முன்னணி நாடுகளில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

இப்படத்தை முடித்த பிறகு செல்வராகவன் இயக்கும் ‘மன்னவன் வந்தானடி’ படத்திற்காக சந்தானம் போலந்து செல்லவுள்ளார். அங்கு, சில முக்கியக் காட்சிகளைப் படமாக்க இருக்கிறார்கள்.

இந்த இரண்டு படங்களையும் முடித்தபின்பு அவர் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg