Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நான் காந்தியைப் போல – UKIP தலைவர் போல் நட்டால்

In
Updated: 16:33 GMT, Apr 26, 2017 | Published: 13:31 GMT, Apr 26, 2017 |
0 Comments
1205
icon_com
This post was written by : elayathambi
nuttall-gandhi

ஐக்கிய ராச்சிய சுதந்திரக் கட்சியின் (UKIP) தலைவர் போல் நட்டால்  தன்னை மகாத்மா காந்தியோடு ஒப்பிட்டுள்ளார். தனது கட்சி கடந்த காலத்தில் செயலற்று இருந்ததாக பலரும் கருதியது முற்றிலும் தவறானது என தெரிவித்துள்ள  போல் நட்டால், உண்மையில் தனது கட்சி ஏனைய கட்சிகளை விட 10 ஆண்டுகள் முன்னிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் காந்தியின் கொள்கைகளை எள்ளி நகையாடியது போலவே தனது சுதந்திரக் கட்சியின் கொள்கைகளையும் பலர் நையாண்டி செய்வதாக போல் நட்டால்  கூறியுள்ளார்.

இங்கிலாந்து ஊடகம்  ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்த நட்டால்; சுதந்திரப் போரை எப்படி காந்தி  இறுதியில் வென்றெடுத்தாரோ அதைப் போலவே தமது கட்சியும் வெற்றி இலக்கை எட்டும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg