Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

In இலங்கை
Published: 17:39 GMT, Apr 26, 2017 |
0 Comments
1222
This post was written by : Vithushagan
index1-415x260

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக டப்ளியூ.பி.கனேகல நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பணிப்பின் பேரில் இவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (புதன்கிழமை)  காலை மின்சார சபையின் தலைவர் விஜயபால தமது பதவியை ராஜினாமா செய்தமையை அடுத்தே புதிய  தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கனேகல, ஓய்வுப்பெற்ற நிர்வாக சேவை அலுவலராவார். அத்துடன் மின்சாரத்துறை அமைச்சின் ஆலோசகராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg