Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

காஷ்மீர் இராணுவ முகாம் மீது தாக்குதல்: மூன்று வீரர்கள் உயிரிழப்பு

In இந்தியா
Published: 05:57 GMT, Apr 27, 2017 |
0 Comments
1175
icon_com
This post was written by : Shailu

ஜம்மு காஷ்மீர் இராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் – குப்வாரா மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை தீவிரவாதிகள் மேற்கொண்ட அத்துமீறிய தாக்குதலில் இவர்கள் உயிரிழந்ததோடு, இராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள்  கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் காஷ்மீர் எல்லைப் பகுதியில் 100-இற்கு மேற்பட்ட தீவிரவாதிகள் ஊடுருவக் காத்திருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg