Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தேசத்துரோக வழக்கு: வைகோவின் நீதிமன்ற காவல் நீடிப்பு

In இந்தியா
Updated: 10:24 GMT, Apr 27, 2017 | Published: 09:44 GMT, Apr 27, 2017 |
0 Comments
1191
icon_com
This post was written by : Shailu
vaiko

தேசத்துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்ட ம.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வைகோவின் நீதிமன்ற காவல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி நசீமா பானு முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வைகோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதோடு, விசாரணைகளை தொடர்ந்து அவரை தொடர்ந்தும் எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

கடந்த 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் கருத்துகளை வெளியிட்டதாகக் கூறி வைகோ மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg