Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

‘அறம்’ பட உதவி இயக்குனராக நயன்தாரா

In சினிமா
Updated: 12:04 GMT, Apr 27, 2017 | Published: 12:04 GMT, Apr 27, 2017 |
0 Comments
1065
icon_com
This post was written by : Shailu
nayan

அறிமுக இயக்குனர் மீஞ்சூர் கோபி நயினார் இயக்கியுள்ள படம் ‘அறம்’. இதில் நயன்தாரா மாவட்ட ஆட்சியாளராக நடித்து இருக்கிறார்.

ஜிப்ரான் இசை அமைத்துள்ள இந்த படத்தின் முக்கிய வேடங்களில் ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ், ரமேஷ், வேல.ராமமூர்த்தி, ராமதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில், உலகின் முக்கியப் பிரச்சினையாக கருதப்படும் தண்ணீர் பிரச்சினை குறித்து பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் கோபி நயினார் நயன்தாராவின் நடிப்பு குறித்து கூறுகையில்,

‘அறம்’ படத்தில் நயன்தாரா உதவி இயக்குனராக பணிபுரிந்தார். தனது காட்சிகள் முடிந்தாலும் செட்டிலேயே இருப்பார். மற்றவர்கள் நடிப்பதை கண்காணிப்பார்.

இப்படத்தை அவர் 25 நாட்களில் நடித்துக் கொடுத்தார். அதேபோல  நடிகர் நடிகைகள் கடுமையான வெயில் போராட்ட காட்சிகளில் நடித்தனர். அவர்களுக்கு என்மனமார்ந்த நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg