Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மேலதிகாரியால் தாக்கப்பட்ட பொலிஸ் பரிசோதகர் மருத்துவமனையில் அனுமதி

In இலங்கை
Updated: 12:42 GMT, Apr 27, 2017 | Published: 12:18 GMT, Apr 27, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Anojkiyan
bad

லுணுகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த தாக்குதலில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொலிஸ் பரிசோதகரின் நிலை குறித்து விபரிக்கப்படவில்லை.

குறித்த பொலிஸ் பரிசோதகர், தன்னை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தாக்கியதாக முறைப்பாடொன்றை தாக்கல் செய்து விட்டு, இவ்வாறு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றதாக பிறிதொரு பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். எனினும், பொறுப்பதிகாரி அவ்வாறு தாக்குதல் நடத்தவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியாகவில்லை

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg