Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நான் ஒரு கைவிடப்பட்ட அகதி: பாப்பரசர் பிரான்சிஸ்

In கனடா
Updated: 12:55 GMT, Apr 27, 2017 | Published: 12:44 GMT, Apr 27, 2017 |
0 Comments
1154
icon_com
This post was written by : Surenth
pop r

தான் ஒரு கைவிடப்பட்ட அகதியின் மகன் என்றும் அதனால் தான் தன்னை தானே ஆழமாக கற்றுக் கொண்டதாகவும் பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். கனடாவின் வன்கூவர் பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தன்னை பொறுத்தவரையில் தான் ஒரு அகதியின் குடுபத்தில் பிறந்தவர் என்றும் தன்னுடைய தந்தை மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோர் இத்தாலி நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும், தனது குடும்பத்தினர் அஜெண்டினாவிற்கு சென்று அங்கு அவர்கள் அந்த உதவிகளும் அற்றவர்களாக அகதி வாழ்க்கை வாழ்ந்தவர்கள் எனவும் அவ்வாறு கைவிடப்பட்ட அகதியின் மகன் தான் எனவும் கூறினார்.

அகதிகளான ஒருங்கிணைத்து அவர்களுடன் நிற்பதன் மூலம் அவர்களுக்கான எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg