Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிகர் வினு சக்கரவர்த்தி காலமானார்!

In இந்தியா
Published: 16:28 GMT, Apr 27, 2017 |
0 Comments
1741
This post was written by : Surenth
Vinu

உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பிரபல நடிகர் வினு சக்கரவர்த்தி இன்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளிட்டுள்ளன.

கடந்த நாட்களில் உடல்நலம் மோசமடைந்திருந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று மாலை 7 மணியளவில் மரணம் அடைந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg