Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நடிகை பிரீத்தி ஜெயினுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

In சினிமா
Published: 10:22 GMT, Apr 28, 2017 |
0 Comments
1089
icon_com
This post was written by : Rajinthan
201704281520277555_Mumbai-model-Preeti-Jain-gets-3-years-in-jail-for-plotting_SECVPF
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், மும்பை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
இதில், இயக்குனர் மதூர் பண்டார்கரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது நிரூபிக்கப்பட்டதால், நடிகை பிரீத்தி ஜெயின், நரேஷ் பர்தேஷி, ஷிவ்ராம் தாஸ் ஆகியோருக்கு தலா மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இருவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாத நிலையில், அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
201704281520277555_Preeti-Jain2._L_styvpf
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg