Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கங்குலியின் ஐ.பி.எல் கனவு அணி: டோனி-ரெய்னாவுக்கு இடமில்லை

In கிாிக்கட்
Published: 10:34 GMT, Apr 28, 2017 |
0 Comments
2184
icon_com
This post was written by : Anojkiyan
gan

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி, நடப்பு ஐ.பி.எல் தொடரின் போக்கைக்கொண்டு தனது 11பேர் கொண்ட கனவு அணியை அறிவித்துள்ளார்.

இந்த அணியில் முன்னணி வீரர்களான கோஹ்லி, கம்பீர், ஸ்டீவ் ஸ்மித், டி வில்லியர்ஸ் ஆகியோரை கங்குலி, இணைத்துள்ளார். ஆனால், மகேந்திர சிங் டோனி, நடப்பு தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற சுரேஷ் ரெய்னா, ஆகியோர் இந்த அணியில் இடம்பெறவில்லை.

இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக கோஹ்லி மற்றும் கம்பீரை வரிசைப்புடுத்தியுள்ள கங்குலி, விக்கெட் காப்பாளராக ரிஷப் பண்ட்டை நியமித்துள்ளார். அத்தோடு வேகப்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோரை தெரிவுசெய்துள்ளார்.

கங்குலியின் 11பேர் கொண்ட அணி விபரம் பின்வறுமாறு: கோஹ்லி, கம்பீர், ரிஷப் பண்ட், டி வில்லியர்ஸ், ஸ்டீவ் ஸ்மித், நிதிஷ் ரணா, மனிஷ் பண்டே, சுனில் நரைன், அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், கிறிஸ் மோரிஸ்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg