Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போட்டி இன்றி சாதனை படைக்கப் போகும் ”பாகுபலி-2”

In சினிமா
Updated: 10:56 GMT, Apr 28, 2017 | Published: 10:56 GMT, Apr 28, 2017 |
0 Comments
1106
icon_com
This post was written by : Rajinthan
58310F39-2A14-4C9A-AA9E-C05166C28C04_L_styvpf

பாகுபலி 2 படத்திற்கு வழிவிட்டு இந்த வாரம் வேறு எந்த படமும் வெளிவராமல்  ஒதுங்கியுள்ளன. இதனால்  போட்டியே இல்லாமல் வசூலில் புதிய சாதனை படைக்க காத்திருக்கிறது பாகுபலி -2.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் உலகம் முழுவதம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது.

வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் பல படங்கள் வெளியாகும். ஆனால்   இந்த வாரம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமையில் எந்த படமும் வெளியிடப்படவில்லை. இதற்கு காரணம்   பாகுபலி போன்ற மிகப் பொரிய படத்துடன் போட்டி போட முடியாதன் காரணத்தினால் தான் வேறு எந்தப் படமும் வெளியிடப்படவில்லை.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை (உழைப்பாளர் தினம்) என வரிசையாக மூன்று நாட்கள் விடுமுறை அத்தோடு  வேறு எந்த படங்களும் இந்த வாரம் வெளியாகவில்லை இதனால் ”பாகுபலி 2” வசூலில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg