Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கன்சர்வேடிவ் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியிலிருந்து கெவின் ஓ’லீரி விலகல்

In கனடா
Published: 11:51 GMT, Apr 28, 2017 |
0 Comments
1132
This post was written by : Anojkiyan
shan

கனேடிய கன்சர்வேடிவ் கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியிலிருந்து பிரபல தொழிலதிபரான கெவின் ஓ’லீரி விலகியுள்ளார்.

கனடாவின் டொனல் ட்ரம்ப்பாக வர்ணிக்கப்பட்ட ஓ ‘லீரி, தனது ஆதரவினை சக வேட்பாளரான மெக்ஸிம் பெர்னியருக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமை பதவிக்கான போட்டியில் வெற்றிபெற முடியும் என நம்பிக்கை கொண்டுள்ள போதிலும் அடுத்த தேர்தலில் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவை தன்னால் தோற்கடிக்க முடியாது என நம்பும் நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg