Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தீர்க்கமான போட்டியில் களமிறங்குகின்றது பெங்களூர் மற்றும் புனே அணிகள்

In கிாிக்கட்
Published: 04:58 GMT, Apr 29, 2017 |
0 Comments
1451
icon_com
This post was written by : Anojkiyan
rcb-vs-rps-ipl-t20-live

ஐ.பி.எல் தொடரின் 34வது லீக் போட்டியில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இன்று (சனிக்கிழமை) புனேயில் நடைபெறவுள்ள இப்போட்டியில், பெங்களூர் அணிக்கு விராட் கோஹ்லியும், புனே அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் தலைமை தாங்கவுள்ளனர்.

இப்போட்டியை பொறுத்தவரை இரு அணிகளுக்கும் தீர்கமான போட்டியாக அமையும். நடப்பு தொடரில் படுமோசமாக விளையாடிவரும் இரு அணிகளும், இனிவரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதிபெற முடியும்.

ஆகையால், இப்போட்டியில் இனி அணிகளும் வெற்றிக்கனியை பறிக்க கடுமையாக போராடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg