Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மும்பை அணிக்கு பதிலடி கொடுக்குமா குஜராத் அணி?

In கிாிக்கட்
Updated: 05:32 GMT, Apr 29, 2017 | Published: 05:32 GMT, Apr 29, 2017 |
0 Comments
1256
This post was written by : Anojkiyan

ஐ.பி.எல் தொடரின் 35வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் மோதவுள்ளன.

இன்று (சனிக்கிழமை) ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள இப்போட்டியில், மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும், குஜராத் அணிக்கு சுரேஷ் ரெய்னாவும் தலைமை தாங்கவுள்ளனர்.

ஏற்கனவே 16வது லீக் போட்டியில், குஜராத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது. இந்நிலையில் இந்த போட்டியில் மும்பை அணிக்கு குஜராத் அணி பதிலடி கொடுக்குமா என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி, இன்றைய போட்டியில் மும்பை அணிக்கு கடுமையான நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புள்ளி பட்டியலில் மும்பை அணி இரண்டாம் இடத்திலும், குஜராத் அணி ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg