Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கேரள விவசாயிகளும் இன்று அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

In இந்தியா
Updated: 07:45 GMT, Apr 29, 2017 | Published: 07:08 GMT, Apr 29, 2017 |
0 Comments
1311
icon_com
This post was written by : Rajinthan
201704291205582624_1qfwy8ri._L_styvpf
விவசாய சங்கத்தலைவர் வேணுகோபால் கூறும்போது, கடந்த 2 வருடமாக இந்த பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாய பயிர்கள் கருகி அழிந்து விட்டது. எனவே விவசாயத்திற்காக வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆழியாற்றில் இருந்து சித்தூர் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கோரிக்கை குறித்து கோ‌ஷம் எழுப்பியவாறு பாலக்காடு நகர் முழுவதும் விவசாயிகள் ஊர்வலமாக சென்றுள்ளனர்.
கடந்த காலங்களில் இது  போன்ற  பல போராட்டங்கள் விவசாயிகளில் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றதனையும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டம் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
201704291205582624_Kerala-Farmers-protest-Like-TN-Farmers_SECVPF
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg