Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஒரு தமிழனாய் பொறாமைப் படுகிறேன்.! ஒரு இந்தியனாய் பெருமையடைகின்றேன்..!

In சினிமா
Published: 09:05 GMT, Apr 29, 2017 |
0 Comments
1751
icon_com
This post was written by : Rajinthan
bahubalai

இந்திய சினிமாவை உலகமே திரும்பிப்பார்க்கும் அளவுக்கு ஒரு படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் S.S.ராஜமௌலி. பாகுபலி-2 வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் இருக்கும் முன்னணி இயக்குனர்கள் பலரும் இந்த படத்தை புகழ்ந்து வரும் வேளையில், தமிழ் இயக்குனர் ஒருவர் “தமிழனாய் பொறாமைபடுகிறேன் “ என வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

மாவீரன் கிட்டு, பாயும் புலி போன்ற படங்களை இயக்கிய சுசீந்திரன் தான் இப்படி கூறியுள்ளார். “ஒரு தமிழனாய் பொறாமைப்படுகிறேன். ஒரு இந்தியனாய் பெருமைப்படுகிறேன்” என கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg