Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஜித்தின் திரைப்பயணத்தில் திருப்பங்களாக அமைந்த படங்கள் பற்றி – மீள் பார்வை

In சினிமா
Updated: 09:17 GMT, Apr 29, 2017 | Published: 09:17 GMT, Apr 29, 2017 |
0 Comments
1170
This post was written by : Rajinthan

அஜித் என்று சொன்னதும் தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு பெயர். அதை நீங்கள் பல நிகழ்ச்சிகளில் பார்த்திருப்பீர்கள். இவரை வைத்து படம் தயாரிப்பவர் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அஜித்தை பாராட்டுவார்கள். நம்பி வந்தவர்களுக்கு எப்போதுமே நல்லது செய்பவர். இப்படி இவரை பற்றி பல நல்ல விடயங்களை கூறலாம்.

மே 1, இவருடைய பிறந்தநாள் வருகிறது, ரசிகர்களும் அவரது பிறந்தநாளை கொண்டாட பெரிய ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளனர்.

தற்போது அஜித்தின் சினிமா பயணத்தில் பல வெற்றி, தோல்விகள் இருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படங்களில் சில:-

  • ஆசை (1995)
  • காதல் கோட்டை (1996)
  • காதல் மன்னன் (1998)
  • வாலி (1999)
  • அமர்க்களம் (1999)
  • சிட்டிசன் (2001)
  • தீனா (2001)
  • முகவரி (2000)
  • பூவெல்லாம் உன் வாசம் (2001)
  • வில்லன் (2002)
  • வரலாறு (2006)
  • பில்லா (2007)
  • மங்காத்தா (2011)
  • என்னை அறிந்தால் (2015)
  • வேதாளம் (2015)

என்பனவாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg