Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரசார நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டு பிரதமர் மே ஸ்கொட்லாந்து விஜயம்

In
Published: 10:21 GMT, Apr 29, 2017 |
0 Comments
1255
icon_com
This post was written by : Sylviya
14

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பிரதமர் தெரேசா மே, வெகு விரைவில் ஸ்கொட்லாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை பலப்படுத்துவது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளின் போது உறுதுணையாக இருப்பது என்பவை தொடர்பில் ஸ்கொட்லாந்து மக்களின் ஆதரவை பெறும் பொருட்டே அவர் பிரசார நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கிளெஸ்கோவில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்கொட்லாந்து பின்னடைவை சந்திப்பதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என தெரிவித்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg