Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய விஜய்.!

In சினிமா
Published: 11:58 GMT, Apr 29, 2017 |
0 Comments
1188
icon_com
This post was written by : Rajinthan
vijay8

மலையாளப் படமான Ben படத்தில் நடித்த ஆதிஷ் பிரவீன் என்ற சிறுவனுக்கு தேசிய விருது கிடைத்தது அனைவரும் அறிந்ததே. இந்த சிறுவனின் மிகப் பெரிய ஆசையே இளைய தளபதி விஜய்யை சந்திக்க வேண்டும் என்பது தானாம்.

அந்த கனவு சிறுவனுக்கு நிறைவேறியுள்ளது. ஆதிஷ் தனது குடும்பத்துடன் விஜய்யை இன்று (ஏப்ரல் 29) சந்தித்துள்ளார்.

அப்போது சிறுவனுடன் விஜய் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

VIjay7

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg